சுட்டி குழந்தையாக மாறிய பாரதி – அஞ்சலியுடன் செய்த அட்டகாசமான ரீல்ஸ் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் பாரதி மற்றும் அவரது குழந்தையுடனான  ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரிப்பை உண்டாக்கிய ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருணுக்கு பல ரசிகர்கள் உண்டு.  பாரதி மீது கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா இப்பொழுது வரை பாரதியுடன் சேர்ந்த பாடில்லை.

கணவன் மனைவிகள் விரைவில் இணைவர்களா என்ற கதைக்களத்துடன் நகர்கிறது இந்த தொடர்.  இந்த நிலையில், இவரும், தனது குழந்தையும் அஞ்சலியுடன் இணைந்து “காதல் மன்னனா நீயும் கண்ணனா” என்ற பாடலுக்கு ஆடியுள்ள  ரீல்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by arun_universe (@arun__universe)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here