பாரதி கண்ணம்மா சீரியலில், தற்போது வலுக்கட்டாயமாக கண்ணம்மாவிடம் விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் பாரதி. ஆனால் நீதிபதி இவர்கள் எவ்வளவு தூரம் முன்பு காதலித்தார்கள் என்பதை புரிந்து கொண்டார்.
தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தான் விவாகரத்து தரப்போவதில்லை என வழக்கை முடித்து வைக்கிறார் நீதிபதி. மேலும் நீங்கள் இருவரும் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார்.
இதை கேட்டு பாரதி தலையில் இடி விழுந்தது போல் ஆகிறது. ஆனால் கண்ணம்மாவும் சௌந்தர்யா குடும்பமும் இதனால் மகிழ்ச்சி அடைகின்றனர். இதோடு இந்த ப்ரோமோ முடிகிறது. இதிலிருந்து கண்டிப்பாக இனிவரும் எபிசோடுகள் கலாட்டாவாகவே வரும் என்பதில் சந்தேகமில்லை.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்