அஞ்சலியை கடத்தும் வெண்பா.. பாரதியை கத்தியால் குத்தும் கண்ணம்மா – விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா ஜெயிலில் பாரதி தனக்கு உதவி செய்ய முன்வரவில்லை என கடுங்கோபத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தன் நடத்தையின் மீதே பழி போடும் பாரதியை கண்ணம்மா ஆத்திரத்தில் கோர்ட்டில் போலீசின் கத்தியால் குத்துகிறார். இது சௌந்தர்யா காணும் கனவு என்ற சொல்லப்படுகிறது. மேலும் வெண்பா வெளியே இருக்கும் தன்னுடைய ஆள் மாயாண்டியை வைத்து அஞ்சலியை கடத்த சொல்கிறார்.

அதன்படியே தனியாக ரோட்டில் செல்லும்போது கார் வைத்து கடத்தி கட்டி போட்டு டார்ச்சர் செய்கின்றனர். இதை போட்டோ வேறு எடுத்து பாரதியை மிரட்ட பிளான் போடுகிறார் வெண்பா. ஏற்கனவே அஞ்சலிக்கு நெஞ்சு வலி வேறு இருப்பதால் எதுவும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என படதத்தில் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here