பாரதி கண்ணம்மா சீரியலில் இனி இவர் தான் புதிய கண்ணம்மா? – வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்!!

0
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் தனி தனியே ரசிகர் கூட்டம் உண்டு. அப்படி இருக்கையில் இதன் நாயகி ரோஷினி திடீரென இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்ததால் கடந்த 23 ஆம் தேதி வரை இத்தொடரில் கண்ணம்மாவாக நடித்து விட்டு சீரியலில் இருந்து விலகியுள்ளாராம். இந்நிலையில் புதிய கண்ணம்மாவாக நடிக்க உள்ளவரின் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கண்ணம்மாவாக சீரியல் நடிகை மேக்னா நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரில் நாயகியாக நடித்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சீரியல் குழு இதுபற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here