பாரதி கண்ணம்மா சீரியல் டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒன்றை வைத்து கொண்டு 4 வருடங்களாக டிஆர்பியில் எகிறிக்கொண்டிருந்தது. சீரியல் தற்போது முடிவுக்கு வந்த நிலையில் இதுவரையிலும் ரசிகர்கள் மிஸ் செய்து கொண்டு தான் உள்ளனர். பல பெண்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக கதை அமைந்திருந்ததால் பெரிதும் பேசப்பட்டது.
இப்படி இருக்க இந்த சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்த லிசா குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, லிசா 2015 ஆம் ஆண்டு நடித்த மெல்ல திறந்தது கதவு சீரியல் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில் அவருக்கு அப்பாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா நடித்துள்ளார். லிசா அப்பாவாக அப்போவே ஜீவா நடித்துள்ளாரா?? என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.