எதுக்குடி என் வாழ்க்கையை சீரழிச்ச.., உண்மை தெரிந்து வெண்பாவை உண்டு இல்லாமல் செய்த பாரதி!!

0
எதுக்குடி என் வாழ்க்கையை சீரழிச்ச.., உண்மை தெரிந்து வெண்பாவை உண்டு இல்லாமல் செய்த பாரதி!!
எதுக்குடி என் வாழ்க்கையை சீரழிச்ச.., உண்மை தெரிந்து வெண்பாவை உண்டு இல்லாமல் செய்த பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கிட்டத்தட்ட உண்மை அனைத்தும் தெரிய வரும் என்பது போல தான் கதை நகர்ந்து கொண்டுள்ளது. எப்படி பார்த்தாலும் சரி இனிமேல் கண்டிப்பாக கதையை இழுக்க முடியாது. ஏனெனில் ஏற்கனவே மக்கள் பாரதி கண்ணம்மா சீரியலையே வெறுத்து விட்டார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஹேமாவால் தீர்க்கமான முடிவை எடுத்த பாரதி.., கேள்விக்குறியாகும் கண்ணம்மாவின் நிலை??

அந்த அளவுக்கு டிஆர்பி ரேட்டிங்கிலும் இறங்கி கொண்டே செல்கிறது. இப்பொழுது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டார். அதற்கான ரிசல்ட்காக காத்து கொண்டுள்ளார். இது தான் இந்த பிரவீனுக்கு கடைசி சான்ஸ். இதில் எப்படியாவது டெஸ்ட் ரிப்போர்ட்டில் பாசிடிவாக காட்டி விட்டால் கதை அடுத்த கட்டத்திற்கு நகரும்.

கடைசி நேரத்தில் செத்து விடும் வெண்பா.., ஜெயிலுக்கு தள்ளப்படும் பாரதி.., பாரதி கண்ணம்மா அதிரடி ட்விஸ்ட்!!

ஆனால் இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டையும் வெண்பா மாற்றி வைத்து விட்டால் கண்டிப்பாக ரசிகர்கள் கடுப்பாகி விடுவார்கள். அதனால் கதை அப்படி நகர சான்ஸ் கிடையாது. எனவே தான் இப்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. உண்மை தெரிந்து வெண்பாவை உண்டு இல்லை என்று செய்து விடுவாராம் பாரதி. என் வாழ்க்கையை எதுக்குடி சீரழிச்ச என்று கத்துவாராம். அதன் பிறகு தான் மெயின் ஸ்டோரியே ஆரம்பிக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here