DNA ரிப்போர்ட்டை பார்த்து கதறிய பாரதி.., கண்ணம்மாவுக்கு துரோகம் செஞ்சுட்டேன்.., வெளியான ப்ரோமோ!!!

0
DNA ரிப்போர்ட்டை பார்த்து கதறிய பாரதி.., கண்ணம்மாவுக்கு துரோகம் செஞ்சுட்டேன்.., வெளியான ப்ரோமோ!!!
DNA ரிப்போர்ட்டை பார்த்து கதறிய பாரதி.., கண்ணம்மாவுக்கு துரோகம் செஞ்சுட்டேன்.., வெளியான ப்ரோமோ!!!

பாரதி கண்ணம்மா சீரியலில் DNA ரிப்போர்ட் உண்மையை தெரிந்து கொண்ட பாரதி, கண்ணம்மாவை இத்தனை நாள் சந்தேகப்பட்டுட்டோமே? என கதறி அழுகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் அனைவரும் எப்போது DNA டெஸ்ட் ரிசல்ட் வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒரு புறம் கண்ணம்மா ஹேமாவை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என தெருத்தெருவாக தேடி கொண்டிருக்கிறார். மறுபுறம் பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக டெல்லி கிளம்பி சென்று விட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் பாரதி லேபுக்கு சென்று DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்க செல்கிறார். அங்கு டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு உங்க டெஸ்ட் ரிபோர்ட்டோட ஹேமா, லட்சுமி DNA ரிப்போர்ட் பக்காவாக மேட்ச் ஆகுது என சொல்கிறார். இதை கேட்ட பாரதி அதிர்ச்சியில் அப்படியே சுக்கு நூறாக உடைந்து போகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் எபிசோடுகளில் கண்ணம்மாவை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோம் என பாரதி கதறி அழுவாரம்.

திருமணத்துக்கு முன், ஹன்சிகா செய்த காரியம் – அரைகுறை ஆடையுடன் வெளியான பகீர் போட்டோ!!

உடனடியாக சென்னைக்கு சென்று தனது மகள் ஹேமா மற்றும் லட்சுமியை பார்க்க அவசர அவசரமாக கிளம்புவாராம். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் வெண்பாவின் சூழ்ச்சிகள் அனைத்தையும் பாரதி கூடிய விரைவில் தெரிந்து கொள்வாராம். இத்துடன் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here