ஊரை விட்டு வெளியேறும் பாரதி.., கடைசி வரை தனி ஆளாக போராடும் கண்ணம்மா.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!

0
ஊரை விட்டு வெளியேறும் பாரதி.., கடைசி வரை தனி ஆளாக போராடும் கண்ணம்மா.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!
ஊரை விட்டு வெளியேறும் பாரதி.., கடைசி வரை தனி ஆளாக போராடும் கண்ணம்மா.., கடைசில இப்படி ஆயிடுச்சே!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி ஊரை விட்டு வெளியேறுவது போன்ற ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்போது முடிவு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்க்கும் பாரதி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. மறுபக்கம் பாரதியை கல்யாணம் செய்து கொள்ள வெண்பா தொடர்ந்து பல சதி திட்டங்களை தீட்டி வருகிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை டெல்லிக்கு சென்று பார்த்து விடலாம் என முடிவெடுக்கிறார். இதனால் டெல்லிக்கு கிளம்பத் தயாராகி விட்டு டெஸ்ட் ரிப்போர்ட் கண்ணம்மாவுக்கு சாதகமாக வந்தால் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழலாம். ஒரு வேளை டெஸ்ட் ரிப்போர்ட்டில் லட்சுமி, ஹேமா எனது மகள் இல்லை என்றால் இனிமேல் சென்னை பக்கமே வரக்கூடாது என முடிவெடுக்கிறார்.

நடிகை திரிஷாவை வம்பிழுத்த பிரபல பத்திரிகையாளர்.., பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

இதை வைத்து பார்க்கும்போது வெண்பா DNA டெஸ்ட் ரிப்போர்ட்டை எப்படியும் மாற்றி வைப்பார் என்று தான் தெரிகிறது. அப்படி மாற்றி வைத்தால் கண்டிப்பாக பாரதி இனி ஊருக்கே வர மாட்டாராம். இதனால் கண்ணம்மா கடைசி வரை உண்மையை நிரூபிக்க தனி ஆளாக போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவாராம். இனி வரும் எபிசோடுகளில் இதுபோன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாக கூடும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here