ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??

0
ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த கண்மணி மனோகர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

துபாய் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் – இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளான் இருக்கா!!

கண்மணி

டிக்டாக் மூலம் சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் அஞ்சலி. சீரியலில் வில்லியாக அறிமுகமானவர். அதன் பிறகு அந்த சீரியலில் அவருக்கு கதைக்களம் அமையவே இல்லை. கொஞ்ச சீனுக்கு மட்டுமே வந்து சென்றார்.

ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??
ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??

சீரியலில் இவர் கர்ப்பமான பிறகு தான் இவருக்கு கதை கொண்டு வர பட்டது. வில்லியாக இருந்தவர் மனம் திருந்தி கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருந்து வந்தார். ஆனால் திடீரென சீரியலை விட்டு விலகி விட்டார். எத்தனை நாள் தான் சைடு ரோலில் நடிப்பது என்று நாயகியாக குதித்து விட்டார்.

ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??
ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??

இப்பொழுது ஜீ தமிழில் அமுதாவும் …….. , என்று முழுமையாக பெயரிடப்பதாக சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் சீரியல் தரப்பில் இருந்து ஏப்ரல் மாதத்தில் சீரியல் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பொழுது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவை கலக்கி வருகிறார் கண்மணி.

ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி - சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??
ஓட்டை சட்டையில் கிளாமர் காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – சீரியல் நடிகையே இப்படி இறங்குனா என்ன ஆகுறது??

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here