பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனாவிற்கு அடித்த ஜாக்பாட்., லீக்கான அப்டேட்!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனாவிற்கு அடித்த ஜாக்பாட்., லீக்கான அப்டேட்!!

பாரதி கண்ணம்மா சீரியலின் சீசன் 1-ல் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் பரீனா. இவர் இதற்கு முன் பல வருடங்களாக சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார். ஆனால் இந்த ஷோவிற்குள் இவர் கொடுத்த என்ட்ரி தான் இவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ODI 2023: இந்த முறை உலக கோப்பை இந்திய அணிக்கு தான்?? வெளியான முக்கிய புள்ளி விவரம் இதோ!!

இந்நிலையில் இவர் பாரதி கண்ணம்மா 2 விலும் களமிறங்கி நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் சில காரணங்களால் கூடிய விரைவில் முடிவுக்கு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சீரியலை இவர் முடித்த கையோடு பிக் பாஸ் ஷோவில் களமிறங்க இருக்கிறாராம். அதாவது கை குழந்தை வைத்திருக்கும் இவர் இதில் பங்கேற்கும் பட்சத்தில் இவரை வைத்து இந்த ஷோவின் டிஆர்பி எகிற விட விஜய் டிவி பிளான் போட்டிருக்கிறதாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here