தாய்க்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கு., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கே டப் கொடுக்கும் அவரின் மகன்!!

0
தாய்க்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கு., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கே டப் கொடுக்கும் அவரின் மகன்!!
தாய்க்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கு., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கே டப் கொடுக்கும் அவரின் மகன்!!

பாரதிகண்ணம்மா தொடரில், வில்லியாக நடித்த பரீனா தன் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

வெளியான போட்டோ:

விஜய் டிவியில், சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி முடிந்த மிக நீண்ட தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இதன் முதல் சீசனில் வில்லியாக வெண்பா பாத்திரத்தில் கலக்கியவர் ஃபரீனா. எதிர்பாராத விதமாக, சீரியல் கிளைமாக்ஸில் இவர் குறித்த காட்சிகள் காட்டப்படவில்லை.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2வில், இவர் மீண்டும் இதே கேரக்டரில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, ஃபரீனா தன் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

வாவ் ..,என்ன லுக்கு செல்லம்.., ஓவர் கிக்கா இருக்கே.., ரேஷ்மா போஸால் ஹார்ட் பீட்டை எகிறவிடும்  இளசுகள்!!

அந்த போட்டோவில் பரீனாவின் மகன், தன் அம்மா செய்வதைப் போல அச்சு அசலாக செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அம்மாவுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு என, கமெண்ட் களையும், லைக்குகளையும் வாரி இறைத்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here