குழந்தை பிறந்த மறுநாளே பாரதி கண்ணம்மா பரினாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கோவத்தில் கணவர் செய்த காரியம்!!   

0

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா தொடரில் வில்லி வெண்பாவாக நடிப்பவர் பரினா ஆசாத். நிறைமாத கர்பிணியாக இருந்தும் அந்த சீரியலில் தொடர்ந்து நடித்தார்.

இந்நிலையில் இவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. பரினாவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் இதை மகிழ்ச்சியாக ஷேர் செய்து இருந்தார். இந்நிலையில் இவரையும், இவரின் கணவர் ரூபைத்தையும் அதிர்ச்சியாக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது இவர்களின் குழந்தை என்று ஒரு குழந்தையின் வீடியோவை ஒரு யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரூபைத் அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷன்னில் இது தங்கள் குழந்தை இல்லை என்றும் இதை நீக்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here