பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் இந்த படத்தில் நடித்தவரா? – இவ்வளோ நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் டிவியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இதற்கு ரசிகர்கள் கம்மி தான். ஆனால் சென்ற ஆண்டில் இருந்தே இதன் TRP டாப்புக்கு சென்றது. இப்பொழுது வரை அது குறையவே இல்லை.

இந்த சீரியல் மூலம் ஹீரோ, ஹீரோயின் மட்டும்மில்லாமல் இதில் நடிக்கும் குணச்சித்திர நடிகர் நடிகைகளும் பேமஸ் ஆகிவிட்டனர். தற்போது இந்த சீரியலின் வில்லனாக அறிமுகமாகி பின்பு நல்லவராக மாறிய துர்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரவீன்னை பற்றிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பிரவீன் சீரியலில் நடிப்பதற்கு முன்பே திரைப்படத்தில் நடித்துள்ளார். அதாவது விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்தில் ஒரு சீனில் இவர் நடித்திருப்பார். இவர் சீரியல் நடிகர் என்று தான் நம்மில் பல பேருக்கு தெரியும். இந்நிலையில் இவர் சினிமாவில் நடித்துள்ளார் என்பது பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here