பாரதி கண்ணம்மா அருண் குடும்பத்தில் இதுவரை நீங்க பார்க்காத அந்த நபர்? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
பாரதி கண்ணம்மா அருண் குடும்பத்தில் இதுவரை நீங்க பார்க்காத அந்த நபர்? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
பாரதி கண்ணம்மா அருண் குடும்பத்தில் இதுவரை நீங்க பார்க்காத அந்த நபர்? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், பாரதியாக நடித்து வரும் அருண், தன் தங்கையுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அருண் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது, இந்த சீரியலில் வெண்பா திருமணம், டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் போன்ற விறுவிறுப்பான காட்சிகளால் இந்த தொடர் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இழந்த டிஆர்பியை இந்த சீரியல் மீட்டு விட்டது. வெற்றிகரமாக இந்த சீரியல் இதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா அருண் சொந்த தங்கையான அபி, பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து பிறந்தநாள், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தன் தங்கையின் புகைப்படத்தோடு சேர்ந்து தன் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தையும் அருண் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here