விரைவில் ஜோடியாகும் விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் – காதலி பேச்சை கேட்டு தொடரை விட்டு விலகிய நடிகர்!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி பாத்திரத்தில் நடித்து வரும் அருண், தன் காதலியின் பேச்சைக் கேட்டு தான், இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்றும், விரைவில் இருவரும் ஜோடி சேர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அடுத்த ஜோடி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில், பாரதி பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அருண் பிரசாந்த். இவர் தனக்கு சினிமா வாய்ப்பு வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக, நடிகர் சஞ்சீவ் என்பவர் இந்த பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அருண் ராஜா ராணி விஜே அர்ச்சனாவை காதலிப்பதாக அண்மையில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இவர் சொல்லித்தான், அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக பேசப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது போக, டாப் சீரியலில் இருந்து பிரபல நடிகர் விலகுவதால், ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here