தனது மகளுடன் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அருண் – திருஷ்டி சுத்தி போட்ட ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் தனது ரீல் மகளுடன் போஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மகளுடன் போட்டோ எடுத்த பாரதி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  இந்த சீரியலில் தற்போது தான் தன்னுடைய இரண்டாவது குழந்தை ஹேமா என்ற உண்மை கண்ணம்மாவுக்கு தெரியவருகிறது. இதனால் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்களுடன் கதை நகர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் பாரதியாக நடித்து வரும் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.  இந்த போட்டோவில், இவருக்கு குழந்தையாக ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிசாவும் உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சுத்தி போடுங்க பாரதி என கமெண்ட் அடித்துள்ளனர்.  மேலும், இந்த போட்டோ பல ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here