பிங்க் கலர் உடையில் பார்பி டால் போல் ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி… சிலிர்த்து போன ரசிகர்கள்!!!

0

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலியாக நடித்து வருபவர் கண்மணி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில்  ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளங்களை சிலர் தங்களின் பொழுதை கழிக்க பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் அதை தங்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான ஒரு தளமாக மாற்றிக் கொள்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கண்மணி. அதாவது சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தன் தோழிகளுடன் வீடியோ செய்து அதை இணையத்தில் வெளியிட்டு வந்தார். அப்பொழுது பாரதி கண்ணம்மா என்ற சீரியலின் ஆடிசன் நடைபெற்றது.

அந்த ஆடிசன் விளம்பரம் பார்த்த அவரின் தோழி கண்மணியின் வீடியோக்களை மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தார். அதன் மூலம் அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பாரதி கண்ணம்மா அஞ்சலி வாய்ப்பு. இந்த சீரியல் முதலில் திமிரு பிடித்த ஆணவம் கொண்ட ஒரு பெண்ணாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு தற்போது அவர் ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரமாக மாறியுள்ளார்.

இந்நிலையில் அவரின் அழகு மற்றும் உடல் அமைப்புக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. இவர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது பார்பி டால் போன்று பிங்க் கலர் உடையில் மனதை கொள்ளையடிக்கும் அழகில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here