கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி… மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

0

இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் ஸ்வீட்டி என்ற கண்மணி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் முழு நீள கவுனில் ஒரு தேவதையாக காட்சி தருகிறார்.

கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி... மெய் மறந்து போன ரசிகர்கள்!!!
கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி… மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

விஜய் டிவியின் டாப் TRP ரேட்டிங் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் பிற மொழிகளின் தழுவலாக இருப்பினும் தமிழில் மிகுந்த அளவில் வெற்றி பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலின் ஒரு சில காட்சிகள் விமர்சனத்திற்கு உள்ளானாலும், மக்களின் ஆதரவு என்றும் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி... மெய் மறந்து போன ரசிகர்கள்!!!
கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி… மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் புது முகங்கள் என்றாலும் தற்போது மக்கள் மத்தியில் அதிக பேமஸானவர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் அஞ்சலி என்ற கண்மணி. இவர் சோசியல் மீடியா மூலம் சின்னத்திரையில் வாய்ப்பு பெற்றவர். மேலும் முதலில் இவர் இந்த சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் மிரட்டி வந்தார்.

கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி... மெய் மறந்து போன ரசிகர்கள்!!!
கண்ணாடி போல பளபளக்கும் பாரதி கண்ணம்மா அஞ்சலி… மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

மேலும் அப்பொழுது அவரின் கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது இவரின் கதாபாத்திரம் டோட்டலாக மாறி முக்கியத்துவம் அற்று இருக்கிறது. இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற முழு நீள கவுனில் ஏஞ்சலாக போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here