லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி… கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

0
லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி... கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி என்ற ஸ்வீட்டி. இவர் தனது இன்ஸ்டாவில் நீல நிற புடவையுடன் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி... கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!
லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி… கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

சோசியல் மீடியாக்களில் மிக பிஸியாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தான் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தற்போது ஒரு சின்னத்திரை நடிகையாக உயர்ந்து உள்ளார். அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் தேர்வு அறிவிப்பு விளம்பரத்தை பார்த்த அவரின் தோழி இவரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்ததன் மூலம் அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பாரதி கண்ணம்மா அஞ்சலி.

லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி... கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!
லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி… கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

இந்த சீரியலின் தொடக்கத்தில் ஒரு வில்லியாக கெத்து காட்டி வந்த அஞ்சலி தற்போது ஒரு முக்கியமில்லாத கதாபாத்திரமாக மாறி உள்ளார். எனினும் கடந்த ஒரு சில வாரங்களாக அவரின் சீமந்த விழாவும், அதில் நடைபெறும் சுவாரஸ்யங்களும் தான் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருக்கிறது. மேலும் இவர் குழந்தை பிறந்த பிறகு உயிருடன் இருக்க மாட்டார் என்பதும் கதையின் ஒரு பகுதியாக இருந்து வருகிகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி... கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!
லேடி சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா அஞ்சலி… கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் இணையவாசிகள்!!!

இவ்வாறு பல சுவாரசியங்கள் நிறைந்த பல காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்நிலையில் என்னதான் சீரியல் படு பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும், சீரியல் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தரிசனம் தருவதற்கு தவறுவதில்லை. அந்த வகையில் தற்போது அஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அளவுக்கு புடவையில் போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை மயக்கி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here