“திரிஷா, நயன்தாரா ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டியது, ஜஸ்ட் மிஸ்…” – ’பாரதி கண்ணம்மா’ அஞ்சலியின் அட்டகாச படங்கள்!!!

0

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. கண்ணமாவுக்கு தங்கையாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கண்மணி மனோகரன். தற்போது சோசியல் மீடியாவில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா’ அஞ்சலியின் அட்டகாச படங்கள்:

விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில், கண்ணம்மாவின் தங்கையாக நடித்து, பல வழிகளில் அக்காவை பழி வாங்க வில்லத்தனங்களை செய்பவர் அஞ்சலி. சீரியலில் படு மோசமான வில்லி போல் தோன்றும் அஞ்சலியின் நிஜப்பெயர் கண்மணி மனோகரன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கண்மணி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். தற்போது கொரோனா காலம் என்பதால் சீரியல் ஷூட்டிங் ஏதுமே நடக்கவில்லை;

இதனால் அஞ்சலி தனது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம்; தனது இன்ஸ்டாவில் புது புது விதமாக போட்டோ ஷூட் செய்து அவற்றை  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here