பெண்ணே நீயும் பெண்ணா… பெண்ணாகிய ஓவியம்… ரசிகர்களின் வர்ணித்தலுக்கு ஆளான பாரதி கண்ணம்மா அஞ்சலி!!!

0
barathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியாக நடித்து வருபவர் கண்மணி என்ற ஸ்வீட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களில், முழு நீள கவுனில் பிரமிக்க வைக்கும் அழகில் உள்ளார்.

தன்னுடைய கல்வி நிமித்தமாக பெங்களூரில் சென்னை வந்தவர் கண்மணி. மேலும் சோசியல் மீடியாவில் மிக பிஸியாக இருக்கும் இவர், தன்னுடைய தனி திறமைகளை அதில் காட்டி வந்தார். அவரின் அந்த சோசியல் மீடியா வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் அவருக்கு கிடைத்த சான்ஸ் தான் பாரதி கண்ணம்மா சீரியல்.

அந்த சீரியலில் கதையின் நாயகி கண்ணம்மாவின் தங்கை அஞ்சலியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் சீரியலில் சிறிது மாற்றங்களுக்கு பிறகு தற்போது திருந்தி கண்ணம்மாவுக்கு சாதகமாக இருக்கும்  ஒரு பாஸ்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போதைய கதையில் வெண்பா மற்றும் பாரதிக்கும் கல்யாணம் ஆகவில்லை என்ற உண்மையை உடைத்து கண்ணம்மாவுக்கு உதவும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஒரு சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் எக்கச்சக்கம். அவர்களை கவர அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் வெவ்வேறு விதமாக  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முழு நீள கவுனில் பார்பி டால் போல செம அழகில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை அவரின் அழகை வர்ணித்து பாட வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here