முடிவுக்கு வரும் 2 டாப் தொடர்கள்., விரைவில் கிளைமாக்ஸ் – திடீர் முடிவால் இல்லத்தரசிகள் ஷாக்!!

0
முடிவுக்கு வரும் 2 டாப் தொடர்கள்., விரைவில் கிளைமாக்ஸ் - திடீர் முடிவால் இல்லத்தரசிகள் ஷாக்!!
முடிவுக்கு வரும் 2 டாப் தொடர்கள்., விரைவில் கிளைமாக்ஸ் - திடீர் முடிவால் இல்லத்தரசிகள் ஷாக்!!

தமிழ் தொலைக்காட்சிகளில், டிஆர்பி ரேட்டிங்கில் டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கும் இரண்டு முன்னணி சீரியல்கள், விரைவில் முடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இல்லத்தரசிகள் ஷாக் :

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியும். அதுவும் சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் எப்போதும் டிஆர்பி யில், டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா ஆகிய இரண்டு தொடர்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பாரதி கண்ணம்மா தொடர் தற்போது, டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட் என்ற பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதேபோல் ரோஜா தொடர், ரோஜாவுக்கு பிறக்கப் போகும் குழந்தையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மல்லுக்கட்டும் மைனா, தனம்., நடுவே சிக்கித் தவிக்கும் ரக்ஷிதா – பரபரப்பான ப்ரோமோ!!

இந்த இரண்டு சீரியலும் டிஆர்பி யில் தற்போது டாப் ரேஞ்சில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென இவை முடிவுக்கு வருவது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சேனல் நிர்வாகம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here