உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது – பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!

0
உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது - பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் முன்னாள் அகிலனாக நடித்தவரின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5 ப்ரோமோ – ஸ்ருதியின் வளர்ப்பை பற்றி தவறாக பேசிய தாமரை செல்வி!!

வைரலாகும் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் முக்கியமானது பாரதி கண்ணம்மா. பல கட்ட முக்கிய நகர்வுகளுடன் இந்த சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தனக்கு அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளால் வெள்ளித் திரைக்கு தாவினார். இதையடுத்து, இவருக்கு முதல் படம் நடிகர் விஷாலுடன் அமைந்தது.

உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது - பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!
உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது – பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலுடன் இவர் இணைந்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியது. இதை பார்த்த ரசிகர்கள், இவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் கையில் ஒரு பாஸ்கெட் பந்துடன் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லைக்குகளை குவித்து வருகிறது.

உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது - பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!
உங்க கையில் பந்து சுத்துது.. உங்க அழகை பார்த்து எங்களுக்கு மொத்த பூமியும் சுத்துது – பாரதி கண்ணம்மா அகிலனை கொஞ்சும் ரசிகைகள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here