தமிழ் சீரியல்கள் மத்தியில் டாப் ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. அதுவும் நாடகத்தில் விறுவிறுப்பை அதிகரிக்க பல ட்விஸ்ட்களை இயக்குனர் பிரவீன் பென்னட் புகுத்தி இத்தொடரின் TRP எகிறி வருகிறது.
இதில் அஞ்சலிக்கு ஜோடியாக நாயகன் பாரதியின் தம்பியாக நடித்தவர் அகிலன். இவருக்கு இந்த நாடகத்தில் நடிக்கும் பொழுதே பல சினிமா வாய்ப்புகள் வந்ததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் சுகேஷ் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டதால் அகிலனும் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக போட்டோஷூட் செய்து வருகிறார். தற்போது கருப்பு நிற சட்டையில் வெளிவந்திருக்கும் இவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்