திருமண மேடையில் பாரதி, வெண்பா.., அதிரவைக்கும் வீடியோ.., குமுறும் ரோஹித்!!

0
திருமண மேடையில் பாரதி, வெண்பா.., அதிரவைக்கும் வீடியோ.., குமுறும் ரோஹித்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் திருட்டு கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார் கண்ணம்மா. பிறகு குடும்பமே சேர்ந்து வெண்பா, பாரதியை திட்டுகின்றனர். பாரதியிடம் வெண்பாவை கல்யாணம் பண்ண எதுக்கு சம்மதிச்ச என சௌந்தர்யா கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு பாரதி நடந்த அனைத்து உண்மைகள் சொல்ல இறுதியில் வெண்பா கர்ப்பத்துக்கு ரோஹித் தான் காரணம் என தெரியவருகிறது. இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் வெண்பா, ரோஹித் திருமணம் நடக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இப்படி இருக்கையில் இந்த சீரியலில் ரோஹித் கேரக்டரில் நடித்து வரும் சபரி தனது இன்ஸ்டா பக்கத்தில் காமெடியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் வெண்பா, பாரதி மணமேடையில் கல்யாணத்துக்கு தயாராக உள்ளனர். இதை ரோஹித் தள்ளி நின்று வருத்தத்துடன் பார்த்து கொண்டிருக்கிறார்.

கலங்கும் இனியா.,கதறி துடிக்கும் கோபி – ராதிகா எடுத்த அதிரடி முடிவு? பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் எபிசோட்!!

ஷூட்டிங் போது நடந்த இந்த நிகழ்வை ரோஹித் வீடியோ எடுத்து இப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இது தவிர வீடியோவின் கேப்ஷனில் “ஏன் வெண்பா ஏன் இப்படி பண்ணீங்க” என காமெடியாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here