பாரதி அப்பாவின் கொலையில் இருக்கும் மர்மம்.., கண்ணம்மா நிரபராதியா??? பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

0
பாரதி அப்பாவின் கொலையில் இருக்கும் மர்மம்.., கண்ணம்மா நிரபராதியா??? பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!
பாரதி அப்பாவின் கொலையில் இருக்கும் மர்மம்.., கண்ணம்மா நிரபராதியா??? பாரதி கண்ணம்மா ட்விஸ்ட்!!

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இறுதி கட்டத்தை எட்டி ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா 2 சீரியல். இதில் ஒருவழியாக பல எதிர்ப்புகளை தாண்டி பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களை வீட்டுக்குள் விட சௌந்தர்யா மறுத்ததால் புதிதாக ஒரு வீடு பிடித்த பாரதி கண்ணம்மாவை அங்கு அழைத்துச் செல்கிறார். பின் அவரை சாமி படத்திற்கு விளக்கேற்றும் படி கூறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின் தன் அப்பாவின் புகைப்படத்திற்கு போட்டிருக்கும் திரையை நீக்கும்படி கண்ணம்மாவிடம் பாரதி கூறுகிறார். அப்படி திரையை நீக்கிய கண்ணம்மா, இவன் நம் வாழ்க்கையை கெடுத்தவனாச்சே, இவனா பாரதியின் அப்பா என ஷாக் அடைகிறார். இதையடுத்து, கண்ணம்மா தான் தன் அப்பாவை கொலை செய்தார் என்று பாரதிக்கு தெரியவருமாம். ஆனால் இது குறித்து உண்மையை கண்ணம்மாவிடம் விசாரிக்கும் பாரதி, வெண்பாவின் குடும்பத்தார் தான் தன்னுடைய அப்பாவை கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பாராம்.

நடிகை லட்சுமியின் 3வது கணவர் இந்த பிரபல நடிகர் தானா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here