வெண்பா-பாரதி திருமணத்தை நிறுத்தும் கண்ணம்மா? உண்மையான கொலையாளி யார்? பரபரப்பான திருப்பங்களுடன் BK2!!!

0

பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கண்ணம்மா தான் தன் அப்பாவை கொலை செய்துள்ளார் என நினைத்து பாரதி வீட்டை விட்டு துரத்துகிறார். அப்போது கண்ணம்மா உனக்கு கூடிய சீக்கிரம் உண்மையை தெரிய வைப்பேன் என சவால் விடுகிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சௌந்தர்யா பாரதிக்கும் வெண்பாவுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார். இந்த பக்கம் கண்ணம்மா உண்மையான குற்றவாளியின் முகத்தை வரைந்து தேடுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் தன் அப்பாவை யார் கொலை செய்தது என்ற உண்மை தெரியாத பாரதி கண்ணம்மா மீது உள்ள கோபத்தால் வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட தயாராகிவிட்டார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது கடைசி நேரத்தில் கண்ணம்மா உண்மையான குற்றவாளியை நிறுத்தி வெண்பா பாரதி கல்யாணத்தை நிறுத்துவாரா?? என பார்க்கலாம்.

அச்சச்சோ., எல்லாம் தெரியுதே., முன்னழகை ஓப்பனா காட்டி இளசுகளுக்கு செக் வைக்கும் அமலாபால்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here