பிரசவம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா பரினா – அதுவும் யார் கூடன்னு பாருங்க!!

0
பிரசவம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா பரினா - அதுவும் யார் கூடன்னு பாருங்க!!
பிரசவம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா பரினா - அதுவும் யார் கூடன்னு பாருங்க!!

பிரசவம் முடிந்து பாரதி கண்ணம்மா தொடரில் மீண்டும் இணைந்துள்ள பரினா தற்போது ஹேமாவுடன் இணைந்து ஒரு குத்தாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

83 படக்குழுவினரை மனம் திறந்து பாராட்டிய சச்சின் – நன்றி கூறி நெகிழ்ச்சி!!

பாரதி கண்ணம்மா பரினா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் பரினா. இந்த தொடரில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பரினா பிரசவத்தின் காரணமாக பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து தற்காலிகமாக விலகினார். பின்னர் குழந்தை பிறந்து சில வாரங்களில் பரினா குழந்தையுடன் பாரதி கண்ணம்மா தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

பிரசவம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா பரினா - அதுவும் யார் கூடன்னு பாருங்க!!
பிரசவம் முடிந்த கையோடு குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா பரினா – அதுவும் யார் கூடன்னு பாருங்க!!

தற்போது பரினா பாரதி கண்ணம்மா தொடரின் பாரதியின் மகளாக நடித்து வரும் ஹேமாவுடன் இணைந்து அத்ராங்கி ரே திரைப்படத்தின் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த விடியோவை பரினா தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரசவம் ஆன பெண் மாதிரியா இருக்கிங்க என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here