படு கேவலமான வேலையை செய்த வெண்பா.. ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை – பாரதி கண்ணம்மா அப்டேட்!

0
படு கேவலமான வேலையை செய்த வெண்பா.. ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை - பாரதி கண்ணம்மா அப்டேட்!

பாரதி கண்ணம்மா தொடரில் ஷர்மிளா வெண்பாவிற்கு அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரை பார்க்கிறார். தன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் வெண்பா காதலனுடன் பேசுவது போல நடிக்கிறார். Last time போன ஹோட்டல் வேணாம். வேற எங்கயாவது போகலாம்’ என்று பேசுகிறார் வெண்பா.

மேலும் வாந்தி வருவதை போல நடித்து பேபி பார்ம் ஆயிடுச்சு போல என சொல்ல மாப்பிள்ளை விட்டா போதும் என்று ஓடுகிறார். தன்னுடைய திட்டம் வெற்றியடைந்ததை சாந்தியுடன் சேர்ந்து கொண்டாடுகிறார் வெண்பா.

நடிகை பிரியங்கா மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.. கடைசியில புளியங்கொம்பா பிடிச்சுட்டாங்களே!

அந்த நேரம் பார்த்து ஷர்மிளா வர ‘அதெல்லாம் நீ கவலைப்படாத பேபி. இந்த மாப்பிள்ளை ஓடினதும் உனக்கு அடுத்த மாப்பிள்ளை பார்த்துட்டேன். நீ நாளைக்கு இந்த Address-ல போய் அந்த மாப்பிள்ளையை பார்க்குற’ என கூறி கார்ட் ஒன்றை கொடுக்கிறாள். கண்டிப்பாக அந்த மாப்பிளையை ஓட விட ஏதாவது சதி வேலையை வெண்பா செய்வார். இது சம்பந்தப்பட்ட எபிசோடுகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டபட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here