பாரதி அப்பாவ கல்யாணம் பண்ணுங்க.. ஒரே போடாக போட்ட லட்சுமி, ஹேமா – இடிந்து போன கண்ணம்மா!

0
பாரதி அப்பாவ கல்யாணம் பண்ணுங்க.. ஒரே போடாக போட்ட லட்சுமி, ஹேமா - இடிந்து போன கண்ணம்மா!
பாரதி அப்பாவ கல்யாணம் பண்ணுங்க.. ஒரே போடாக போட்ட லட்சுமி, ஹேமா - இடிந்து போன கண்ணம்மா!

சின்னத்திரையில் முக்கிய சீரியலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. தற்போது தான் இந்த தொடரில் லட்சுமிக்கு தன் அப்பா பாரதி என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் ஹேமாவை பள்ளியில் ஒரு மாணவி வம்பிழுக்க லட்சுமி ஓடி வந்து ‘அவளுக்கு எதாவது ஒண்ணுன்னா நான் கேப்பேன்’ என்று கூறுகிறார்.

விஜய், அனிருத்துடன் கைகோர்த்து நின்ற பூஜா ஹெக்டே – பீஸ்ட் படத்தின் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

இதை பார்த்த சௌந்தர்யா மனம் உருகி நீங்கள் இருவரும் சகோதரிகள் மாதிரி என்று கூற லட்சுமியும், ஆமாம் நானும் நீயும் அக்கா தங்கை என்று கூறுகிறார். அப்பொழுது கண்ணம்மா இருவருக்கும் சாப்பாடு கொண்டு வருகிறார். ஹேமா மற்றும் லட்சுமி ஒன்றாக இருப்பதை பார்த்து சந்தோஷபடுகிறார்.

பாரதி அப்பாவ கல்யாணம் பண்ணுங்க.. ஒரே போடாக போட்ட லட்சுமி, ஹேமா - இடிந்து போன கண்ணம்மா!
பாரதி அப்பாவ கல்யாணம் பண்ணுங்க.. ஒரே போடாக போட்ட லட்சுமி, ஹேமா – இடிந்து போன கண்ணம்மா!

ஹேமாவும் சும்மா இல்லாமல் என் அப்பாவை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என கேக்க கண்ணம்மா அதிர்ந்து போகிறார். உண்மை தெரியாததால் ஹேமாவுடன் முன்பு லட்சுமி சண்டை போட்டார். தற்போது அனைத்து உண்மைகளும் லக்ஷ்மிக்கு தெரிந்துவிட்டதால் கண்டிப்பாக ஹேமா, லட்சுமி இருவரும் பாரதி மற்றும் கண்ணணாமவிற்கு கல்யாணம் செய்ய முயற்சி செய்வார்கள். இவ்வாறு இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here