விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் நல்ல TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகிய இந்த தொடர் அடுத்தடுத்து கதையில் ஏற்பட்ட மாறுதலால் TRP யில் சற்று இறங்கியது.
மேலும் இதில் நடிக்கும் நாயகி வேறு மாறியதால் அதுவும் இந்த சீரியலில் சற்று தொய்வை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் DNA டெஸ்ட் எப்பொழுது எடுப்பீர்கள் என கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடர் ராஜா ராணி தொடர் உடன் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட் ஒன்று சீரியலில் வரவுள்ளது.
புஷ்பா 2வில் வில்லியாக ஜோடியாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார் பட நடிகை – வைரலாகும் அப்டேட்!!
அதாவது ஹேமா பிறந்தநாள் பார்ட்டியில் அவளது அம்மா யார் என சொல்வதாக பாரதி வாக்கு கொடுக்கிறார். அதன்படி ஒரு ஓவியம் வரைந்து ‘உன் அம்மா இப்படி தான் இருப்பார்’ என கூறுகிறார் பாரதி. அப்பொழுது கண்ணம்மா ஹேமா தன்னுடைய மகள் என்ற உண்மையை கூற பாரதி ஷாக் ஆகிறார். அந்த வைரல் ப்ரோமோ இதோ..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்