பாரதியின் திருமண விஷயத்தை ஊருக்கே அம்பலப்படுத்திய ஹேமா., அதிர்ந்து போன கண்ணம்மா!!

0
பாரதியின் திருமண விஷயத்தை ஊருக்கே அம்பலப்படுத்திய ஹேமா., அதிர்ந்து போன கண்ணம்மா!!

சின்னத்திரையில் முக்கிய தமிழ் சீரியலாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பல உண்மைகள் வெளியே வர தொடங்கியுள்ளன. ஸ்கூல் பிக்னிக்கில் நீச்சல் குளத்தில் மூழ்கிய லட்சுமியை பாரதி பெரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அழுது புலம்பும் கண்ணம்மாவையும் சமாதானம் செய்கிறார்.

பாரதியின் தந்தை பாசம் அவரை அறியாமலேயே வெளிப்படுகிறது. பிறகு ஸ்கூலில் பிக்னிக் சென்ற அனுபவத்தை ஒரு கட்டுரையாக ஆசிரியர் கேக்கிறார். ஹேமா டூர் சென்றதைப் பற்றி எழுதுகிறார். அதோடு  பாரதி மற்றும் கண்ணம்மா திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எழுதுகிறார். ஆசிரியர் இதனால் அதிர்ச்சியாகி கண்ணம்மாவிடம் நடந்ததை கூறுகிறார்.

ஒரே வாரம்.., Chapter க்ளோஸ்.., ஹாலிவுட்டை பீட் செய்த RRR – கோடிக்கணக்கில் வசூல் பெற்று இமாலய சாதனை!!

கண்ணாவுக்கும் இதை கேட்டு தூக்கி வாரி போடுகிறது. ஏற்கனவே பாரதி கண்ணம்மா மீது வெறுப்பை கக்கும் சமயத்தில் ஹேமா இவ்வாறு செய்தது தெரிந்தால் கண்டிப்பாக ஹேமா மீதும் கோவப்படுவார். இதன் மூலம் கதைக்களம் எவ்வாறு மாறப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here