தேவதையாய் காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி – வாயடைத்து போன ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன் தற்போது புதுவித கெட்டப்பாக அடக்கஒடுக்கமாக சேலையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் சில நாட்களாக சுவாரசியம் குறைந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஹேமாவை கடத்திய எபிசோடு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கண்ணம்மா தான் ஹேமாவை காப்பாற்றப்போகிறார் என்று அனைவருக்குமே தெரியும். ஏனெனெனில் கட்டுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

  

கண்ணம்மா களமிறங்கினால் தான் காரியமே கைகூடும் என்று அனைவருக்குமே தெரியும். மேலும் மக்கள் மத்தியில் கண்ணம்மாவிற்கு வரவேற்பு உள்ளது.கண்ணம்மா ரோஷினியாக அதாவது மாடர்ன் உடையில் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும், அதே நேரத்தில் அடக்கஒடுக்கமாக இருக்கும் கண்ணம்மா என்றாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அளவிற்கு தனது நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் நம்ம கண்ணம்மா.

எல்லா பெண்களும் கண்ணம்மா போல தான் இருக்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு மாறியுள்ளார். தற்போது தேவதையையே மிஞ்சும் அளவிற்கு சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here