ஐயோ.. என்ன கண்ணம்மா இது? ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ரோஷினி – ரசிகர்கள் ஷாக்!

0
ஐயோ.. என்ன கண்ணம்மா இது? ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ரோஷினி - ரசிகர்கள் ஷாக்!
ஐயோ.. என்ன கண்ணம்மா இது? ஆடை இல்லாமல் போஸ் கொடுத்த நடிகை ரோஷினி - ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்படும் பாரதி கண்ணம்மா தொடருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இதில் இதற்கு முன்பு கண்ணம்மா ரோலில் நாயகியாக நடித்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

தற்போது சில படங்களில் நடித்து கொண்டே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சீரியலில் நடிக்கும் பொழுதை விட தற்போது அதிக கிளாமரில் தன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அது போன்ற இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலால் கண்ணீர் விட்டு கதறி அழுத கோபி., அவரே வெளியிட்ட சோகமான வீடியோ!!

அதாவது ஆடையை இல்லாமல் வெறும் நகையுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஏன் இவ்வாறு புகைப்படம் வெளியிடுகிறீர்கள் என ஷாக் ஆகியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here