மூன்றாவது குழந்தைக்கு முயற்சிக்கும் பாரதி – நீண்ட நாளுக்கு பிறகு பாரதி கண்ணம்மாவின் ரொமான்ட்டிக் ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். என்ன தான் பாரதி கண்ணம்மாவை வெறுத்தாலும் முன்பு போல் இல்லாமல் சற்று மனம் மாறியது போல தான் தற்போது கதை நகர்ந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் புதிதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாரதி எதர்ச்சையாக பூ வாங்கிட்டு வர அதை கண்ணம்மா தலையில் அறந்தாங்கி நிஷா வைத்துவிடுகிறார். அதை தொடர்ந்து பாரதி கண்ணம்மாவுடன் ஒன்று சேர முருங்கை ஐட்டங்களை சமைத்து கொண்டுவந்து கண்ணம்மாவிடம் தருகிறார் நிஷா.

பாரதியும் கலக்கம் இன்றி அனைத்தையும் சாப்பிட இரவில் என்னவோ போல ஆகிறது. கண்ணம்மாவை நெருங்கும் சமயம் பழைய நினைவுகள் தோன்றி பாரதி சுதாரிக்கிறார். இதோடு இந்த ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here