அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்ட பாரதி… மீண்டும் ஒன்றாக இணையும் பாரதி, கண்ணம்மா!!

0

விஜய் டிவியில் நல்ல TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த தொடரில் முன்னணி நாயகியாக நடித்த ரோஷினி விலகினாலும் இந்த தொடரின் TRP சரியவில்லை.

இந்நிலையில் தற்போது தான் வெண்பாவின் பித்தலாட்ட வேலைகள் பாரதிக்கு மெல்ல மெல்ல புலப்படுகிறது. மேலும் கண்ணம்மாவும் தவறு செய்ய வில்லையோ என பாரதி, மனதுக்குள் நினைத்து வேதனை பட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் பாரதி, கண்ணம்மாவை மீண்டும் தன் வீட்டிற்கு அழைத்து வர குடும்பமே சந்தோஷம் அடைகிறது. மேலும் உனக்கு மனைவி என்கிற முழு அங்கீகாரத்தை நான் தருவேன் ஆனா ஒரே ஒரு கண்டிஷன் என்று கூற அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர். இன்னும் சில நாட்களில் இந்த ட்விஸ்ட்கள் நிறைந்த எபிசோடு ஒளிபரப்பப்பட உள்ளது. இது உண்மையா, இல்லை வெண்பாவின் கனவா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here