ஒரே படுக்கையில் கண்ணம்மாவுடன் ஒண்ணுமண்ணாக இருக்கும் பாரதி – காரியத்தை முடித்த அறந்தாங்கி நிஷா!!

0

பாரதி கண்ணம்மா தொடரில், தற்போது வேண்டாவெறுப்பாக கண்ணம்மா வீட்டில் பாரதி கோர்ட் உத்தரவை மதித்து வாழ்ந்து வருகிறார். இருப்பினும் தான் 6 நாட்கள் மட்டும் தான் அங்கு இருப்பதாக சபதமும் விடுகிறார். மேலும் அறந்தாங்கி நிஷாவும் கெஸ்ட் ரோலில் இந்த சீரியலில் நேற்று அறிமுகமாகியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கீழ் வீட்டில் இருக்கும் நிஷாவின் வீட்டிற்கு விருந்தினர்கள் அதிகம் வந்ததால் தங்க வைக்க இடமில்லை என்று கண்ணம்மா வீட்டில் தங்க வைக்க உதவி கேக்கிறார். இதனால் கண்ணம்மா பாரதி ஒரே ரூமில் தங்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும் ஒரே படுக்கையில் இருப்பதால் தன்னை தெரியாமல் கூட தொடக்கூடாது என்று பாரதி கண்டிஷன் போடுகிறார். இருப்பினும் அவர்களை மீறி சில ரொமான்ஸ் இடம்பெறுகிறது. இதோடு இந்த ப்ரோமோவும் முடிகிறது. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here