9 மாத கர்ப்பதிலும் உயிரை பணயம் வைத்த வெண்பா.. ரியல் துப்பாக்கியை வைத்து படமாக்கப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல்!!

0
barathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவை குழந்தையை காரணம் காட்டி மிரட்டியது வெண்பா என்று தெரிந்ததும் சௌதர்யா ஆத்திரத்தில் வெண்பாவை சுடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த காட்சி பற்றிய சுவாரசிய தகவலை வெண்பா வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படப்பிடிப்பின் போது சீரியல் குழு உரிய அனுமதியுடன் குண்டு இல்லாத ஒரிஜினல் துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனராம்.

உண்மையாக துப்பாக்கியால் சுடும் பொழுது ஏற்படும் ஒலிக்காக சீரியல் குழு இவ்வாறு நிஜ துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளதாக வெண்பாவாக நடிக்கும் பரினா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் 9 மாத கர்பத்திலும் இவ்வாறான காட்சிகள் நடித்ததற்கு நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here