பாரதி கண்ணம்மா ஹேமா லட்சுமியின் ஆஃப் ஸ்கிரீன் அட்டகாசங்கள் – லைக்ஸ்களை குவித்த வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹேமா மற்றும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

குழந்தை நட்சத்திரங்களின் வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.  தனது மனைவியை சந்தேகிக்கும் பாரதி, இதனால் வீட்டை விட்டு கிளம்பி வந்து தனியே வாழும் கண்ணம்மா.  இவர்கள் இடையே இணைப்புப் பாலமாக விளங்கும் இவர்களின் குழந்தை ஹேமா,லட்சுமி.

இத்தகு கதைக்களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.  இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும்  ஆஃப் ஸ்கிரீனில் நல்ல நண்பர்களாக உள்ளனர்.  இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளனர்.  அதை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பல ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shyam Viswanathan (@viswanathanshyam)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here