சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்த பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
சீரியல் நடிகையுடன் காதலில் விழுந்த பாரதி கண்ணம்மா ஹீரோ அருண் - யாருன்னு நீங்களே பாருங்க!!

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியலாக டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் நாயகனாக அருணும் நாயகியாக வினுஷாவும் நடித்து வருகின்றனர். இதற்கு முன்பு இதில் நாயகியாக நடித்த ரோஷினி விலகியதால் சில மாதம் சீரியலின் TRP சரிந்தது.

ஆனால் தற்போது கதைக்களம் சிறிது மாற்றப்பட்டுள்ளதால் மீண்டும் TRP அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இவரும் ராஜா ராணி அர்ச்சனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா விருது வாங்கும் பொழுது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கிண்டல் செய்தார்கள்.

இது இந்த தகவலை மேலும் உறுதி படுத்துவது போன்றே உள்ளது. மேலும் அந்நிகழ்ச்சியின் போது இருவரும் எடுத்த போட்டோக்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here