தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!

0
தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!
தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!

விஜய் டிவி சீரியல் லிஸ்ட்டில் அதிக TRP ரேட்டிங் பெற்று நம்பர் 1 சீரியலாக விளங்குவது பாரதி கண்ணம்மா. சின்ன திரை ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு முக்கிய இடமுண்டு. அதுவும் இந்த தொடர் தொடங்கிய புதிதில் பெரும்பாலானோர் புது முகங்களாவே இருந்ததால் எளிதாக மக்கள் மத்தியில் பாரதி கண்ணம்மா பிரபலங்கள் இடம் பிடித்துவிட்டன.

அதுவும் தன்மானத்தை காப்பற்ற கண்ணம்மா தன் வீட்டில் இருந்து வெளியேறியது தொடர்ந்து சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. தற்போது இவர்களுக்கு பிறந்த குழந்தைக்களுக்கு உண்மை எப்பொழுது தெரியவரும் என்பதை வைத்து கதை நகர்கிறது. சமீபத்தில் தான் பாரதியின் தம்பியான அகில் கதாபாத்திரத்தில் நடித்தவர் சீரியலில் இருந்து விலகினார்.

தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!
தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!

இதனால் புதிதாக சுகேஷ் என்பவர் இதில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது குறித்து சுகேஷ் அவர்கள் கூட’விஜய் டிவி மாறி ஒரு நல்ல பிளாரட்போர்ம்ல நடிக்க ரொம்ப பெருமையாக இருக்கு… அதும் பாரதி கண்ணம்மா மாறி ஒரு டாப் ரேட் சீரியல்ல நடிக்கறது பெருமைக்குரிய விஷயம்’ என்று கூறி இருந்தார். பழைய அகிலை போல இவரையும் மக்கள் விரும்புவாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!
தனது ரீல் தம்பியுடன் செல்பி எடுத்த பாரதி கண்ணம்மா நடிகர்.. ட்ரெண்டாகும் வைரல் கிளிக்!!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா அருணும் இவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் பரவி வருகிறது. பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் சில ரசிகர்கள் பழைய அகிலனை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here