அசால்டாக சாதனையை படைக்கும் பாரதி கண்ணம்மா அருண் – வேற லெவல் தான் நீங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் அருண் தற்போது அவர் செய்த சாதனை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அருண்

ஷார்ட் பிலிம்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அருண். அதன் மூலம் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெண்பாவாக நடிக்கும் பரீனாவும் அருணும் நெருங்கிய நண்பர்களும் கூட. அதனை பரீனாவின் வளைகாப்பு விழாவிலேயே பார்த்திருப்போம்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

சீரியல்களில் ஆளாளுக்கு அடித்து கொண்டாலும் நிஜத்தில் ஒற்றுமையுடன் தான் இருந்து வருகின்றனர். முதல் சீரியலிலேயே அருண் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இந்நிலையில் தான் தற்போது அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சுவரின் சின்ன சின்ன கல்லை வைத்து அசால்டாக ஏறும் வீடியோ தான் அது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here