புது பிரச்சனையை உண்டாக்கிய ஹேமா., ஒட்டுமொத்த அதிர்ச்சியில் பாரதி குடும்பம்!

0
புது பிரச்சனையை உண்டாக்கிய ஹேமா., ஒட்டுமொத்த அதிர்ச்சியில் பாரதி குடும்பம்!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது புது பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளது. ஏற்கனவே லட்சுமி தன் அப்பாவை கண்டுபிடித்து ஓய்ந்துள்ள நிலையில் தற்போது ஹேமா பாரதிக்கும் லட்சுமிக்கும் திருமணம் செய்ய கண்ணம்மாவிடமே கேட்டு விடுகிறார்.

இதனால் அதிர்ச்சியான கண்ணம்மா சௌந்தர்யா வேணுவிடம் புலம்புகிறார். மறுபுறம் லட்சுமி ஹேமாவுடன் ஸ்கூல் முடிந்ததும் பாரதி வீட்டுக்கு செல்லவேண்டும் என்று அடம் பிடிக்கிறார். கண்ணம்மா எவ்வளவு சொல்லியும் லட்சுமி கேட்கவில்லை.

RRR படத்தை பார்க்க துப்பாக்கியுடன் வந்த ரசிகர் – தியேட்டருக்குள் நடந்த பரபரப்பு சம்பவம்!!

லட்சுமிக்கு ஒருவேளை பாரதி தான் தன் அப்பா என்ற விஷயம் தெரிந்து விட்டதோ என்னவோ என கண்ணம்மா பயப்படுகிறார். ஒருவேளை இனி வரும் நாட்களில் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு தான் பாரதி பிரிந்தார் என்ற உண்மை தெரிந்தால் இவ்வளவு பாசம் காட்டும் லட்சுமி பாரதியை தண்டிக்க எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் செல்வார். ஆக மொத்தம் இனி வரும் பாரதி கண்ணம்மா எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வர உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here