பாரதி கண்ணம்மா அஞ்சலி இப்படி ஒரு வேலையா பார்த்தாங்க?? இணையத்தில் கசிந்த தகவல்!!

0

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஸ்வீட்டி. சீரியலில் நடிப்பதற்கு முன்னாள் அஞ்சலி என்ன செய்துவந்த வேலை என்ன என்பது பற்றி இப்போது தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்வீட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு தங்கையாகவும் வில்லியாகவும் அஞ்சலி என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை ஸ்வீட்டி. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாதவர் நடிகை ஸ்வீட்டி. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை ஸ்வீட்டி ஒரு ஐடி ஸ்டுடன்ட். எல்லாரை போலவும் படித்து முடித்து விட்டு ஐடியில் வேலை பார்த்து வந்தார் ஸ்வீட்டி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எதையாவது புதிதாக செய்ய வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எப்போதும் இருந்து வந்தது. அந்த வகையில் டிக்டாக்கில் நடிகை நடிகர்களின் டயலாக்கை வைத்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார் ஸ்வீட்டி. அப்போது விஜய் டிவியில் தயாரிக்கப்படவுள்ள ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு புது முகம் வேண்டும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தல அஜித்தின் வலிமை படம் இப்படி தான் இருக்கும் – போனி கபூர் வெளியிட்ட தகவல்!!

அப்போது ஸ்வீட்டியின் தோழி ஒருவர் ஸ்வீட்டி செய்த டிக்டாக் வீடியோ ஒன்றை சேனலுக்கு அனுப்பி விட, அதிர்ஷ்டவசமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வீட்டியை போகப்போக ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலை திருமணம் செய்து கொண்ட அஞ்சலி, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். முன்னாள் தான் வெறுத்து ஒதுக்கின அக்கா கண்ணம்மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக மாறி விட்டார் ஸ்வீட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here