பாரத் வரிசைப்பதிவு புதிய வசதி !! மறுபதிவு அவசியமில்லை!!

0

வாகன பதிவிற்கு இப்பொழுது அந்தந்த மாநிலங்களில் குறிப்பிடும் மாதிரியான குறியீடுகள் வாகன எண்கள் குறியீடு நடக்கும். இப்படி பதிவு செய்யும்போது வேறு மாநிலங்களில் குடியேறினால் வாகன பதிவை மாற்ற வேண்டி இருக்கும். இதனால் நேரமும், பணமும் தான் விரயமாகும். இதனை தடுப்பதற்காக தான் புதிய முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அதிக நேரம் வீணாக கூடாது என்பதற்காக பாரத் சீரிஸ் என்கின்ற BH அறிமுகம் செய்துள்ளனர். இதை மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த BH முறையில் பதிவு செய்பவர்கள் வேறு மாநிலங்களில் குடிபோகும் பொது புதிதாக பதிவு செய்ய அவசியம் இருக்காது. இந்த  முறையை  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்பு  துறையினர், 4 கிளைகளுக்கு மேல் வேறு மாநிலங்களில் இருக்கும் பொதுத்துறை, தனியார்துறை ஊழியர்கள்முதற்கட்டமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here