பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. மேலும் ஜெனிக்கும், செழியனுக்கும் இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் குடும்பம் மொத்தமும் செழியன் தனியாக வீடு வாங்கியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. பாக்கியாவிற்கு தான் இது பெரிய இடியாக விழுந்தது.
இதில் கோபிக்கும் பாக்கியவை கண்டாலே பிடிக்காது. இப்பொழுது என்ன நடந்தாலும் அதற்கு காரணம் பாக்கியா தான் என்ற பழி வேறு அவருக்கு. இந்த விஷயத்தை எப்படி பாக்கியா சமாளிக்க போகிறார் என்றும் தெரியவில்லை. ஆனால் தற்போது கோபிக்கு வீட்டிற்கு வந்தால் பெரிய பிரச்சனை காத்துக்கொண்டுள்ளது. அதாவது ராதிகா வீட்டிற்க்கு வந்து பார்த்தால் கண்டிப்பாக பிரச்சனை தான்.
மேலும் தற்போது இப்படி சீரியலில் பல சண்டைகளுடன் போயிக்கொண்டிருந்தாலும் நிஜத்தில் அனைவரும் சகஜமாகவே பழகி வருகின்றனர். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்