முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா – கோவத்தின் உச்சத்தில் இனியா – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

0
முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா - கோவத்தின் உச்சத்தில் இனியா - இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் ஸ்கூலில் அன்னையர் தின விழா கொண்டாடி வரும் நிலையில் பாக்கியா பல போட்டிகளில் கலந்துகொள்கிறார்.

பாக்கியலட்சுமி:

பாக்கியா இனியா ஸ்கூலில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்கிறார். சமையல் நிகழ்ச்சி முதலாவதாக தொடங்கப்பட அடுப்பே இல்லாமல் சமைப்பது எப்படி என்று செய்து காட்டுகிறார். இது இனியாவிற்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. ஸ்கூல் ஹெட் மாஸ்டர் வந்து இந்த சமையல் மூலம் என்ன சொல்ல வரீங்க என்று கேட்கிறார்.

முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா - கோவத்தின் உச்சத்தில் இனியா - இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா – கோவத்தின் உச்சத்தில் இனியா – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

அதற்கு பாக்கியா வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்தால் இந்த மாதிரியான உணவை எடுத்து செல்லலாம் என்று சொல்கிறார். இது உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரக்கூடியது என்றும் சொல்கிறார். இதனால் இனியா மேலும் கடுப்பாகிறார். முதல் சுற்றில் கூட நாம் ஜெயிக்க போவதில்லை என்று கோவமடைகிறார்.

முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா - கோவத்தின் உச்சத்தில் இனியா - இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா – கோவத்தின் உச்சத்தில் இனியா – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

அதன் பிறகு ஸ்டேஜிற்கு பாக்கியா வர முதல் பரிசை தட்டி செல்பவர்களை பற்றி கூறுகின்றனர். மேலும் ஸ்பெஷல் கெஸ்ட்டாக பிக் பாஸ் ரேகாவை அழைக்கின்றனர். முதல் சுற்றில் ஜெயித்த அனைவரையும் ஸ்டேஜிற்கு அழைக்க பாக்கியாவின் பெயரை யாருமே அழைக்க வில்லை.

முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா - கோவத்தின் உச்சத்தில் இனியா - இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா – கோவத்தின் உச்சத்தில் இனியா – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

கடைசியில் 10வது ஆளாக பாக்கியாவை அழைக்க இனியாவிற்கு பெரிய ஷாக். பாக்கியா சந்தோஷமடைய அப்பொழுதும் இனியா கடைசியாக தான் உன்ன கூப்பிட்டிருக்காங்க.., அடுத்த போட்டியில அவ்வளவு தான் என்று கூறுகிறார். பாக்கியா ரேகாவிடம் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார்.

முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா - கோவத்தின் உச்சத்தில் இனியா - இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!
முதல் சுற்றில் தட்டுத்தடுமாறி வெற்றிபெற்ற பாக்கியா – கோவத்தின் உச்சத்தில் இனியா – இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடு!!

ரேகாவும் முதல் சுற்றில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறுகிறார். அடுத்ததாக அம்மக்களின் தனித்திறமையை காட்ட வேண்டிய போட்டி நடைபெற்று கொண்டிருக்க பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here