போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பாக்கிய லெட்சுமி குடும்பம் – வைரலாகும் புகைப்படங்கள்!!!

0

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது சீரியலில் நடிக்கும் முக்கியமான பிரபலங்கள் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் வாசிலில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாக்கிய லெட்சுமி சீரியல் ஷூட்டிங் ஆரம்பம்:

பாக்கியலட்சுமி சீரியலில் டெரரான கோபி என்ற கதாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். அப்பாவியான மனைவி மற்றும் அன்பான குடும்பம் இருந்தும் அவர் வேறொரு பெண் உடன் சுற்றுவது போல கதை இருக்கும். அப்பாவி பெண்ணின் கணவன் வேறு ஒரு பெண் வீட்டிற்குச் சென்று வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலின் கதை சொல்கிறது. அப்பாவி மனைவி பாக்கியலட்சுமியாக சுசித்ரா நடிக்கிறார்.

இதனை தொடர்ந்து பாக்கிய லட்சுமியின் மகன் செழியன், ஜெனி என்ற பெண்ணை காதலிக்கிறான். இதற்கிடையே பிரின்ஸுடன் அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆனால் இப்போது, ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. பாக்கிய லெட்சுமி சீரியல் நபர்களுடன் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. ” அதில் அனைவரும் போலீஸ் ஸ்டேஷன்க்கு வெளியே போலீசுடன் இருப்பதை பார்த்து “Neenga vera nan takkunu patha vodana lockdown la shoot panni police vanthuducho nu ninachuten” என்று கமெண்ட்ஸ் செய்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here