ஏய்.., இந்த லிஸ்ட்ட 2 டேஸ்ல கொடுக்கணும்.., தொடர்ந்து பாக்கியாவை சீண்டும் ராதிகா.., துணை நிற்கும் பழனிச்சாமி!!!

0
ஏய்.., இந்த லிஸ்ட்ட 2 டேஸ்ல கொடுக்கணும்.., தொடர்ந்து பாக்கியாவை சீண்டும் ராதிகா.., துணை நிற்கும் பழனிச்சாமி!!!
ஏய்.., இந்த லிஸ்ட்ட 2 டேஸ்ல கொடுக்கணும்.., தொடர்ந்து பாக்கியாவை சீண்டும் ராதிகா.., துணை நிற்கும் பழனிச்சாமி!!!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். ஹோட்டலில் கேட்டரிங் ஆடரை எடுத்து சிறப்பாக நடத்தி வரும் பாக்யாவுக்கு ராதிகா நாள் தோறும் ஒரு பிரச்சனையை கொடுக்கிறார். ஆனால் இதையெல்லாம் பாக்கியா சமாளித்து ஹோட்டலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் டெலிகாஸ்டாகி வரும் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்களில் உங்கள் கேட்டரிங்கில் உள்ள பேஸ்ட்ரி ஐட்டங்கள் லிஸ்ட் எனக்கு கொடுக்க வேண்டும் என ராதிகா கூறுகிறார். இதை பார்த்து பதறிப்போன பாக்கியா செய்வதறியாமல் புலம்பி நிற்கிறார். பின் இந்த விஷயம் குறித்து டியூஷனில் அவரது நண்பர் பழனிசாமியிடம் கூறி கவலைப்படுகிறார்.

ஐசிசி தரவரிசை வெளியீடு: மீண்டும் முதலிடத்தை அடைந்த T20 பவுலர்.., இந்திய வீரர்கள் முன்னேற்றம்!!

இதற்கு அவர், நாம் தோத்து போறத பார்த்து சந்தோஷப்படுபவர்கள் முன்னாடி நாம தோத்துரவே கூடாது. அவங்க முன்னாடி ஜெயித்து காட்டணும் என பாக்யாவுக்கு தைரியம் சொல்கிறார். மேலும் இந்த பேஸ்ட்ரி ஐட்டம் செய்வது ரொம்ப ஈஸி, உங்களுக்கு நான் சொல்லிதறேன் என்கிறார். இதன் படி பழனிசாமி வீடியோ கால் மூலம் பாக்யாவுக்கு இதற்கான பயிற்சி கொடுக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் எபிசோடுகளில் ராதிகா கொடுக்கும் அனைத்து டாஸ்க்கிலும் வெற்றி பெறுவார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here