என்னடா இது.., நடக்குறது நிஜமா?? இல்ல கனவா?? பாக்கியாவை பார்த்து தொடை நடுங்கிய கோபி!!!!

0
என்னடா இது.., நடக்குறது நிஜமா?? இல்ல கனவா?? பாக்கியாவை பார்த்து தொடை நடுங்கிய கோபி!!!!
என்னடா இது.., நடக்குறது நிஜமா?? இல்ல கனவா?? பாக்கியாவை பார்த்து தொடை நடுங்கிய கோபி!!!!

சின்னத்திரை சீரியல்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து தரமான ட்விஸ்டுகளுடன் களம் கண்டு வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இதில் படிக்காத முட்டாள் என கோபியால் ஓரம்கட்டப்பட்ட பாக்கியா இப்போது நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி பாதையை நோக்கி போய்க் கொண்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பாக்கியா குடும்பத்தார் தங்கியிருக்கும் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள 20 லட்சத்தை கூடிய விரைவில் கொடுப்பதாக விட்ட சவாலில் எடுத்த முதல் முயற்சியில் பெரிய கேட்டரிங் ஆடரை எடுக்கிறார். இந்த ஷாகில் இருந்து கோபி மீளாத நிலையில் இன்று புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா வீட்டு வாசலில் நிற்கும் காரை வீட்டின் உள் பார்க்கிங் நிறுத்த எழில் முயல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலை இப்படி சொதப்பிடீங்களே.., வசமா சிக்குனீங்களா?? ஆதாரத்துடன் நிரூபணமான உண்மை!!

அப்போது கார் சாவியை வாங்கிய பாக்கியா ஸ்டைலா, தைரியமாக வீட்டின் கார் பார்க்கிங்குள் காரை எடுத்து செல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த கோபி பாக்கியா கார் ஓட்டுவதை பார்த்து மிரண்டு அங்கும் இங்கும் ஓடுகிறார். அதன் பின் சற்று தயங்கி நின்று கண் முன் நடந்தது நிகழ்வா அல்ல கனவா என நினைத்து, பாக்கியாவின் வளர்ச்சியை பார்த்து வாயடைத்து போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here